The Statement of the Center for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and Relations Organization on the Current Events in Palestine (Jerusalem and Gaza)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் நாமத்தால்
கடந்த பல நாட்களாக பாலஸ்தீனிய நிலத்தில் புனிதத்தலங்களில் சியோனிஸ்ட்டுகள் மேற்கொண்டுவரும் மிருகத்தனமான படுகொலை, இரத்தக்களரி மற்றும் பேரழிவு அதிகரிப்பு மானுட உலகம் மீண்டும் கண்டுகொண்டு இருக்கிறது,
இது வன்முறையாளர்களான சியோனிச தீவிரவாதிகளால் அல்-அக்ஸா புனித மஸ்ஜிதை (முஸ்லிம்களின் முதல் கிப்லா) இழிவுபடுத்தி, களங்கம் ஏற்படுத்தியதில் இருந்து தொடங்கியது மிராஜ் (இஸ்லாமிய புனித நபி அவர்களின் இரவு பயணம் மற்றும் அவரது வான் ஏற்றம்) பயணம் மேற்கொண்ட புனித மஸ்ஜித் மற்றும் குப்பத் அல்-சக்ரா (Dome of the Rock) மீதான தாக்குதல்கள் ஈத் அல்-பித்ர் கொண்டாட்டங்களின் போதும் தொடர்ந்தது.
சந்தேகத்திற்கு இடமின்றி, ஆபிரகாமிய மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பைத்துல் முகத்தஸ் அமைந்துள்ள இடமும் அதை சூழவுள்ள பிரதேசமும் போன்று உலகில் வேறு எந்த இடமும் முக்கியத்துவம் பெறவில்லை. மேலும் உலகின் ஏகத்துவ மதங்களை பின்பற்றும் அனைத்து மக்களும் மற்றும் சுதந்திரத்தை நாடும் அனைத்து மக்களும் இந்த புனித நகரத்தின் தலைவிதி மற்றும் அது இருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் குறித்து அக்கறை கொண்டுள்ளனர்.
பாலஸ்தீனத்துள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு மாத உண்ணாவிரதத்தின் உச்சத்தை குறிக்கும் ஈத் நாளில் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது சியோனிச ஆட்சியாளர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டனர், முற்றுகையிடப்பட்ட காஸாவில் கொடூரமான முறையில் குண்டுவீசி . தீர்க்கதரிசிகளின் நகரமான குத்ஸின் வீதிகளை இரத்தக்காடாக மாற்றினர். பாலஸ்தீனிய முஸ்லிம்களின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது தொடர்ந்தது. இந்தச்செயல் தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் கைகளை மீண்டும் கறைபடுத்தியது.
சியோனிச ஆட்சி மற்றும் ஜெருசலம் ஆக்கிரமிப்பாளரால் ஏற்பட்ட கொடூரமான மற்றும் மிருகத்தனமான குற்றங்களும் பேரழிவுகளும் முஸ்லிம்கள் மற்றும் உலகின் அனைத்து ஏகத்துவ மதங்களை பின்பற்றும் மற்றும் சுதந்திரத்தை நாடும் மக்களின் கவலை, துக்கம் மற்றும் கோபத்தை அதிகரித்துள்ளன என்பது வெளிப்படையானது.
பாலஸ்தீனத்தில் இஸ்லாம் மற்றும் பிற ஆபிரகாமிய மதங்களின் புனிதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதன் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், ஒடுக்கப்பட்ட குறிப்பாக புனித குத்ஸ் மற்றும் காஸா வாழ் பாலஸ்தீனிய முஸ்லிம்களுடன் அனுதாபத்தை பகிர்ந்துகொள்கிறோம்,
இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் உரையாடலுக்கான மையம், உலகின் அனைத்து மத மற்றும் கலாச்சார சமூகங்களுக்கும் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் குற்றங்களை கண்டித்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் ஆதரவை வழங்குவதன் மூலம் தங்கள் மத மற்றும் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.
இது அடக்குமுறையை ஒழிப்பதிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதிலும் சந்தேகமின்றி, எல்லாம் வல்ல இறைவனின் திருப்தி உள்ளது எனபதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பின் மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் உரையாடலுக்கான மையம்
15
May 2021
============
The Statement of the Center for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and Relations Organization on the Current Events in Palestine (Jerusalem and Gaza)
In
the Name of God, the Most Beneficent, the Most Merciful
The
human world has been once again witnessing the escalation of brutal massacre,
bloodshed, and devastation in the holy and wounded Palestinian Land in the past
several days, which began following the desecration of the Al-Aqsa Mosque - the
first Qibla of the Muslims - and the Qubbat al-Ṣakhra (Dome of the Rock) and
the point of the Mi’raj (the Night Journey of the Holy Prophet of Islam from
Mecca to Al-Aqsa Mosque and his celestial ascension to the skies) by the
violent Zionist extremists during the Eid al-Fitr celebrations.
Undoubtedly,
no city in the world is of so much interest to the followers of Abrahamic
religions as Bayt al-Muqaddas, and all monotheists and free people of the world
are concerned about the fate of this holy city and the blessed land in which it
is located.
The
usurper rulers of oppressed Palestine, respond to the rightful protests of the
Palestinian Muslims during the day of Eid, which marks the culmination of a
month of fasting, with the brutal bombardment of the besieged city of Gaza. And the streets of
Quds, the city of the divine prophets, has now become an ocean of blood,
staining again the hands of the ones who murdered those very prophets.
It
is obvious that the heinous and atrocious crimes committed and the catastrophes
caused by the Zionist regime and the occupier of Jerusalem, are increasingly
adding to the concern, sorrows, and anger of Muslims and all the pious and free
people of the world.
While
expressing its deep sorrow and grief over the insults against the sanctities of
Islam and other Abrahamic religions in Palestine, and expressing sympathy with
the oppressed Palestinian Muslims, especially the ones living in the Holy Quds
and Gaza, the Center for Interreligious and Inter-Cultural Dialogue of the
Islamic Culture and Relations Organization, appeals to all religious and
cultural communities of the world to fulfill their religious and humanitarian
duties by condemning the crimes taking place in Palestine and extending their support
to the oppressed.
It
goes without saying and there can be no doubt, that the pleasure of God
Almighty and peace in human conscience lies in eliminating oppression and providing
justice for the oppressed.
Center
for Interreligious and Inter-Cultural Dialogue of the Islamic Culture and
Relations Organization
15
May 2021
No comments:
Post a Comment